மீண்டும் முகக்கவசம் – வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

Loading… இன்புளுவன்சா போன்ற வைரஸ் நோய் நாடு முழுவதும் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, – முகக்கவசம் அணியவும் -நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும் Loading… – நோய்வாய்ப்பட்டிருக்கும்போது வீட்டிலேயே இருக்கவும் – அறிகுறிகள் இருந்தால் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளவும் – கைகளை சுத்தமாக கழுவவும் – கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும் … Continue reading மீண்டும் முகக்கவசம் – வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!